மத்திய பட்டுப்புழு வளர்ப்பு கிருமி வள மையத்தில் வேலை வாய்ப்பு:- ஒசூரில் அமைந்துள்ள மத்திய பட்டுப்புழு வளர்ப்பு கிருமி வள மையத்தில் காலியாக உள்ள Project Assistant (PA) பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை http://www.csgrc.res.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய நாள் 03.03.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | மத்திய பட்டுப்புழு வளர்ப்பு கிருமி வள மையம், ஒசூர், தமிழ்நாடு |
Notification No. | CSB/CSGRC/PA Dated:06.02.2023 |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Project Assistant |
காலியிடங்கள் | 05 |
Interview Date | 03.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
Website | http://www.csgrc.res.in/ |
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு!!! |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 05 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Project Assistant (PA) - 05 Vacancies
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
- B.Sc. in Sericulture / Zoology / PG Diploma in Sericulture / Life Science
- M.Sc. in Sericulture / M.Sc. in Zoology
- B.Sc. in Life Science (Botony as one subject compulsory)
- M.Sc. in Botony / Biotechnology / Life Science
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக பொது பிரிவினர்கள் 30 வயதிற்குள்ளும், SC / ST / OBC / PH and Women ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு 5 வருடம் தளர்வு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.15,000 - 20,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான http://www.csgrc.res.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 08.03.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும்.
பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும் முகவரி:-
Central Sericultural Germplasm Resources Centre,
Central Silk Board,
Ministry of Textiles,
Government of India,
P.B.No.44, Thally Road,
Hosur - 635 109.
Download Notification and Aplication Form PDF
நேர்காணல் தேதி: 03.03.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |