தமிழ்நாடு பள்ளி கல்வி துறையில் நிரந்தர அரசு வேலை. உடனே விண்ணப்பியுங்கள்!!!
Page Contents
- மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான காலியிடங்கள்
- DEO பணிக்கான கல்வித்தகுதி
- DEO பணிக்கான வயது வரம்பு
- மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான ஊதிய விவரம்
- மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்
- DEO பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை
- DEO பணிக்கான விண்ணப்பிக்கும் முறை
- மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
தமிழ்நாடு பள்ளி கல்வி துறையில் நிரந்தர அரசு வேலை:- தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் மாநில முழுவதும் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அதிகாரி (District Educational Officer) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.01.2023.
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | School Education Department, Tamilnadu |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | District Educational Officer (மாவட்ட கல்வி அதிகாரி) |
காலியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://www.tnpsc.gov.in |
மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ரூபாய். 62,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்! |
மாவட்ட கல்வி அதிகார பணிக்கான காலியிடங்கள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாவட்ட கல்வி அதிகாரி காலிப்பணியிடங்கள் 11 என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
DEO பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Masters Degree in Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce Tamil and English போன்ற துறைகளில் ஏதாவது ஒரு பட்டம் குறந்தது 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும் B.T or B.Ed அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12-ஆம் வகுப்பு தமிழ் மொழியில் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
DEO பணிக்கான வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் SC, SC(A), ST, MBC/DC, BC (0BCM), BC(M) & Destitute Widows ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதர பிரிவினர்களின் வயது வரம்பு 01.07.2022 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வயது 42-க்குள் இருக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அதிகார பணிக்கான ஊதிய விவரம்:
Pay Matrix: Level-23 Rs.56,900 - Rs.2,09,200/- Plus other allowances.
மாவட்ட கல்வி அதிகார பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு பதிவு கட்டனமாக ரூ.150/-ம், முதற்கட்ட தேர்வு கட்டணமாக ரூ.100/-ம், Main தேர்வு கட்டணமாக ரூ.200/-ம் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணம் முழு விலக்கு தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்க்கவும்.
DEO பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகள் கண்டிப்பாக எழுத்து தேர்வின் மூலம் மட்டுமே நிரப்பப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
DEO பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அதிகார பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கடைசி தேதி: 13.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments