-->

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!!!

Admin
By -
0

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு:- மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அழகு, வட்டார இயக்க வேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேற்படி அறிவிப்பு விபரங்களை madurai.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.12.2022.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மதுரை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மொத்தம் 09 (ஒன்பது) காலியிடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டாரம் வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் பின்வருமாறு:-

  1. அலங்காநல்லூர் - 01 காலியிடம்
  2. செல்லம்பட்டி - 02 காலியிடங்கள்
  3. கள்ளிக்குடி - 03 காலியிடங்கள்
  4. டி.கல்லுப்பட்டி - 03 காலியிடங்கள்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்குவதில் 3 மாதம் M.S.Office பயின்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர்பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மதுரை மாவட்ட இணையதளமான www.madurai.nic.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இணை இயக்குநர்/திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
புதிய நத்தம் ரோடு,
ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில்,
மதுரை.

Dwonload Notification & Application Form PDF

கடைசி தேதி: 30.12.2022

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0Comments

Post a Comment (0)