தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. நிரந்தர அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

Admin
By -
0

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. நிரந்தர அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. நிரந்தர அரசு வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 07.12.2022.

Join our Whatsapp Group
Join our Telegram Group
Follow us on Instagram
Follow us on Google News
Join our Facebook Group
Subscribe our Youtube Channel

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்
வகை Central Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பணிக்கான காலியிடங்கள்:

 • 1. Hindi Officer - 01
 • 2. Section Officer - 01
 • 3. Private Secretary - 03
 • 4. Senior Technical Assistant - 01
 • 5. Junior Engineer (Electrical) - 01
 • 6. Assistant - 01
 • 7. Personal Assistant - 01
 • 8. Security Inspector - 01
 • 9. Statistical Assistant - 01
 • 10. Lower Division Clerk - 05
 • 11. Multi-Tasking Staff - 02
 • 12. Library Attendant - 01
 • 13. Laboratory Attendant - 02
 • தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பணிக்கான கல்வித்தகுதி:

  இந்த வேலைகளுக்கு 10th, 12th, I.T.I, Diploma, Degree, B.E., B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.

  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பணிக்கான வயது வரம்பு:

  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்டச வயது 40-ற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.

  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பணிக்கான ஊதிய விவரம்:

  Section Officer, Private Secretary பணிகளுக்கு GroupB, Pay level-7-ன் படியும், Senior Technical Assistant, Junior Engineer, Assistant, Personal Assistant ஆகிய பணிகளுக்கு Group B, Pay level-6-ன் படியும், Security Inspector, Statistical Assistant பணிகளுக்கு Group C, Pay level-5-ன் படியும், Lower Division Clerk பணிக்கு Group C, Pay level-2-ன் படியும், Multi-Tasking Staff, Library Attendant, Laboratory Attendant பணிகளுக்கு Group C, Level-1-ன் படியும் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் UR/OBC/EWS ஆகிய பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.750/-ம், ST/SC பிரிவினர்கள் ரூ.500/-ம் ஆன்லைனில் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

  இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

  இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் (cutnnt.samarth.edu.in)மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

  இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகு விண்ணப்பப்படிவத்தை ஒரு Print out எடுத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 19.12.2022தேதிக்கு முன்னராக சேருமாறு அனுப்ப வேண்டும்.

  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  The Joint Registrar,
  Recruitment Cell,
  Central University of Tamilnadu,
  Neelakudi,
  Thiruvarur-610 005.
  Tamil Nadu

  Download Notification PDF

  கடைசி தேதி:07.12.2022

  Join our below-given groups for all the latest Jobs

  Join our Whatsapp Group
  Join our Telegram Group
  Follow us on Instagram
  Follow us on Google News
  Join our Facebook Group
  Subscribe our Youtube Channel

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)