சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தில் வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்!

Admin
By -
0

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தில் (CUMTA) வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்!

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தில் வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்!
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தில் வேலை வாய்ப்பு முழு தகவல்களுடன்!

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தில் வேலை வாய்ப்பு: சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தில் (Chennai Unified Metropolitan Transport Authority) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியும் அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விபரத்தினை www.cmdachennai.gov.in என்கிற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21 நவம்பர் 2022 தேதிக்குள் மின்னஞ்சல் (cumtaoffice@tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us on Google News

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் சென்னை ஒருங்கிணைந்த பெரு நகர போக்குவரத்து குழுமம் (CUMTA), சென்னை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022
விண்ணப்பிக்கும் முறை E Mail

CUMTA பணிக்கான காலியிடங்கள்:

காலியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு:-

 • Procurement Expert - 1 No.
 • Mobility and Spatial Data Development Architect - 1 No.
 • Communication Expert - 1 No.
 • Human Resource Executive - 1 No.
 • Environmental Specialist - 1 No.
 • Civil Engineer with CAD & GIS - 1 No.
 • CUMTA பணிக்கான கல்வித்தகுதி:

  1. Procurement Expert

  முதுநிலை பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (Post Graduate in Business Administration or any relevant field) பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது குறைந்தது எட்டு வருட அனுபவம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  2. Mobility and Spatial Data Development Architect - 1 No.

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதுநிலை டேட்டா அனலிஸ்ட் அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (Post Graduate Degree in Data Analyst / Information Technology or Equivalent) அல்லது இதற்கு சமமான பட்டைய படிப்பு படித்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. Communication Expert

  இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதுநிலை கம்யூனிகேஷன் பட்டம், ஜர்னலிசம் பட்டம், சமூக அறிவியல் பட்டம், (Post Graduate Degree in Communican, Journalism, Social Sciences or related disciplines) அல்லது இது சம்பந்தமான ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது ஐந்து வருடம் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  4. Human Resource Executive

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதுநிலை ஹியூமன் ரிசோர்சஸ் பட்டம் அல்லது பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டம் (Post Graduate Degree in the Human Resources / Business Administration / other relevant field) அல்லது இது சம்பந்தமான ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது குறைந்தபட்சம் 3 முதல் 5 வருடங்கள் இது சம்பந்தமான அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  5. Environmental Specialist

  இந்த பணிக்கு முதுநிலை என்விரான்மென்டல் பிளானிங் (Post Graduate Degree in the Environmental Planning / relevant field) பட்டம் அல்லது இது சம்பந்தமான ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது குறைந்தபட்சம் 8 முதல் 10 வருடம் அனுபவமும் 4 முதல் 5 வருடம் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  6. Civil Engineer

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவில் இன்ஜினியரிங் (Should be a Graduate in Civil Engineering) கட்டாயமாக முடித்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது மாஸ்டர்ஸ் இன் டிரான்ஸ்போர்ட் இன்ஜினியரிங் (Masters in Transport Engineering is Desirable) படித்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  CUMTA பணிக்கான வயது வரம்பு:

  இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு சம்பந்தமான விவரங்களை இணையதளத்தில் பார்வையிடவும்.

  CUMTA பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

  இந்த பணிகளுக்கான எந்தவித விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  CUMTA பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

  இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தினை தாங்களாகவே தயார் செய்து தங்களுடைய கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் இதர தகவல்களை விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் (cumtaoffice@tn.gov.in) மூலமாக 21 நவம்பர் 2022 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

  CUMTA பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

  cumtaoffice@tn.gov.in

  Download Notification PDF

  கடைசி தேதி: 21.11.2022

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  Post a Comment

  0Comments

  Post a Comment (0)