அண்ணா பல்கலைகழகத்தில் e-governance துறையில் ரூபாய் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!! |
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்னன்ஸ் (e-governance Centre) சென்டரில் காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணையை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 05.12.2022 மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | Anna University e-governance Centre, சென்னை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 14 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Indian Bank Recruitment. Apply Now. |
e-governance பணிக்கான காலியிடங்கள்:
e-governance பணிக்கான கல்வித்தகுதி:
1. System Architect
B.E./B. Tech (CSE)/IT or equivalent) / MCA or M.Sc. (CSE/IT or equivalent) with a minimum of 10 years experience in Oracle, MySQL, Java, Codeigniter, and Web Application Development.
2. System Analyst
B.E./B. Tech (CSE)/IT or equivalent) / MCA or M.Sc. (CSE/IT or equivalent) with a minimum of 03 years of experience in Oracle, MySQL, Java, Codeigniter, and Web Application Development.
3. System Administrator
B.E./B. Tech (CSE)/IT or equivalent) / MCA or M.Sc. (CSE/IT or equivalent) with minimum 03 years of experience in Server Maintenance, Linux Operating Systems, Network Management, and Data Base Administration.
4. Programmer Analyst
B.E./B. Tech (CSE)/IT or equivalent) / MCA or M.Sc. (CSE/IT or equivalent) with hands-on experience in Web Application Development using Java/Codeigniter with Oracle/MySQL.
5. Software Developer
B.E./B. Tech (CSE)/IT or equivalent) / MCA or M.Sc. (CSE/IT or equivalent) with knowledge in PHP, MySQL, Oracle, Java, Codeigniter, and Web application development.
6. Peon Cum Driver
VIII Pass with Light Motor Vehicle (LMV) license.
e-governance பணிக்கான ஊதிய விவரம்:
e-governance பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
e-governance பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் அனுபவ சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் நகல்களை சுயசான்றொப்பமிட்டு அதிகாரப்பூர்வ முகவரிக்கு 05.12.2022 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
e-governance பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Director,
Centre for e-governance,
Centre for Excellence Building,
Anna University,
Chennai - 600 025.
கடைசி தேதி: 05.12.2022
Join our below-given groups for all the latest Jobs
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |