Ad Code

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் தகவல் பகுப்பாளர் பணிக்கு விண்ணப்பியுங்கள்

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத்திட்டம் வேலை வாய்ப்பு | தகவல் பகுப்பாளர் பணி | தபால் மூலம் விண்ணப்பிக்கவும் | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 02.09.2022

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத்திட்டம் வேலை வாய்ப்பு 2022: ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் பணியாற்ற தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து தகவல் பகுப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 02.09.2022

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வேலை


We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.


இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நிறுவனத்தின் பெயர் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், திருச்சிராப்பள்ளி
வகை TN Govt Jobs
காலியிடங்களின் எண்ணிக்கை 01
பணியின் இடம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், திருச்சிராப்பள்ளி
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
Official Website https://tiruchirappalli.nic.in


காலியிட விவரங்கள்

வேலைகளின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
தகவல் பகுப்பாளர் 01


Eligibility Criteria

கல்வி விவரங்கள், அனுபவம், சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

1. தகவல் பகுப்பாளர்

i) கல்வி தகுதி
புள்ளியியல், கணிதம், பொருளியல் மற்றும் Computer (BCA)
ii) அனுபவம்
கணினி இய்க்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்
iii) சம்பள விவரங்கள்
Rs.18,536/- Per Month
iv) வயது வரம்பு விவரங்கள்
40 வயதிற்குள் இருக்க வேண்டும்

கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கும் முறை

  • Interview

  • எப்படி விண்ணப்பிப்பது

  • விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களுடன் அதிகார பூர்வ முகவரிக்கு அணுப்ப வேண்டும்.


  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 18.08.2022
    End Date 02.09.2022
    Official Website https://tiruchirappalli.nic.in
    Official Notification பத்திரிக்கை செய்தி,
    விண்ணப்பப்படிவம்
    முகவரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
    மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
    எண்.1, முதல் தளம்,
    மெக்டொனால்டு ரோடு,
    கலையரங்கம் வளாகம்,
    திருச்சிராப்பள்ளி - 001.


    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments