கோயம்புத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வேலை வாய்ப்பு 2022 | For the post of மருந்தாளுநர், துணை சுகாதார செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனைை பணியாளர் | Total Number of Vacancies 13 | Interview date: 12.04.2022

கோயம்புத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வேலை வாய்ப்பு 2022: கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அறிபிப்பானது 02.04.2022 அன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணிநியமனம் செய்யப்படும். மேலும், இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

uphc recruitment 2022

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா பணியில் ஈடுபட்டவர்களாக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலியிடங்கள் மருந்தாளுநர் (Pharmacist), துணை சுகாதார செவிலியர்கள் (ANM/UHM) மற்றும் பல்நோக்கு மருத்துவமனைை பணியாளர் (Multipurpose Hospital Worker/Support Staff) ஆகியனவாகும்.

இந்த பதவிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. இந்த பணிகளுக்கு சேருவதற்கு சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். நேர்க்காணலில் கலந்து கொள்ள செல்பவர்கள் கல்விச் சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் கொரோனா பணி சான்றிதழ் ஆகியனவற்றை கொண்டு செல்ல வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும் நாள்: 12.04.2022.


Apply also:

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

Name of the Organization நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
கோயம்புத்தூர்
Name of the Job
 • மருந்தாளுநர் (Pharmacist)
 • துணை சுகாதார செவிலியர்கள் (ANM/UHM)
 • பல்நோக்கு மருத்துவமனைை பணியாளர் (Multipurpose Hospital Worker/Support Staff)
 • காலியிடங்களின் எண்ணிக்கை 13
  வேலை இடம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
  கோயம்புத்தூர்
  Interview Date 12.04.2022

  காலி பணியிட விவரங்கள்

  Name of the Post Number of Vacancies
  மருந்தாளுநர்
  (Pharmacist)
  01
  துணை சுகாதார செவிலியர்கள்
  (ANM/UHM)
  07
  பல்நோக்கு மருத்துவமனைை பணியாளர்
  (Multipurpose Hospital Worker/Support Staff)
  05

  Eligibility Criteria

  கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  1. மருந்தாளுநர் (Pharmacist)

 • டிப்ளமோ மருந்தாளுநர் (Diploma in Pharmacy) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • தமிழ் நாடு பார்மஸி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

 • 2. துணை சுகாதார செவிலியர்கள் (ANM/UHM)

 • டிப்ளமோ துணை சுகாதார செவிலியர்கள் (Auxillary Mid Wives) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • தமிழ் நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

 • 3. பல்நோக்கு மருத்துவமனைை பணியாளர்
  (Multipurpose Hospital Worker/Support Staff)

 • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

 • வயது வரம்பு விவரங்கள்

  1. மருந்தாளுநர் (Pharmacist)

 • Maximum 35 years

 • 2. துணை சுகாதார செவிலியர்கள் (ANM/UHM)

 • Maximum 35 years

 • 3. பல்நோக்கு மருத்துவமனைை பணியாளர்
  (Multipurpose Hospital Worker/Support Staff)

 • Maximum 40 years

 • தேர்ந்தெடுக்கப்படும் முறை

 • நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 • நேர்காணல் நடைபெறும் நாள்: 12.04.2022 அன்று நடைபெறும்

  முக்கியமான தகவல்

  Start Date 02.04.2022
  Interview Date 12.04.2022
  நேர்காணல் நடைபெரும் இடம் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம்

  Join our below-given groups for all the latest Jobs

  Join Our Whatsapp Group
  Join our Telegram Group

  You may apply for these jobs also